Total Pageviews

Thursday 14 February 2013


STRIKE DISCUSSION FAILED
           The Cabinet Minister for Labour &Minster of States for Labour held discussion with Central leaders on 13-02-2013 on the charter of demands. Discussion failed as Central Government is not ready to concede the demands. All the Trade Union Leaders unanimously decided to go ahead with the two days strike.
 தயாராவோம், அனைவரையும் ஆயத்தபடுத்துவோம் 
                 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் !

இந்திய தேசத்தின் மிகப் பெரும் தொழிற் சங்கங்களான  
நமது  INTUC, மற்றும் AITUC, CITU, BMS, HMS உள்ளிட்ட 11 தொழிற்சங்க மையங்கள், மத்திய , மாநில, பொதுத் துறை ஊழியர் சங்கங்கள்  அறிவித்துள்ள 48 மணி நேர வேலைநிறுத்தம்.

அஞ்சல்துறையில் நமது FNPO NFPE, சம்மேளனங்கள் மற்றும்  GDS ஊழியர் சங்கங்கள்  சேர்ந்து நடத்தும் வேலை நிறுத்தம்.

7 ஆவது ஊதியக்குழு , 50% பஞ்சப்படி இணைப்பு, GDS போனஸ், புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்தல்  போன்ற 25 அம்சக் கோரிக்கைகளுக்கான வேலை நிறுத்தம்.

பிப்ரவரி 20 & 21 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் ! வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் !

No comments:

Post a Comment