Total Pageviews

Saturday 24 December 2011

24 வது தமிழ்மாநில மாநாடு - புதுக்கோட்டை


தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் 24 வது தமிழ்மாநில மாநாடு வருகின்ற ஜனவரி திங்கள் 4 ம் தேதி முதல் 6 ம் தேதி வரை புதுக்கோட்டை மாநகரில் வைத்து நடைபெறுகிறது.
அதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் மூன்றாம் பிரிவு செயலர் திரு R JAYAKUMAR அவர்களை தொடர்புகொள்ள அன்புடன் வேண்டுகின்றோம்.

சார்பாளர்/ பார்வையாளர் கட்டணம் ஒரு நபருக்கு ரூபாய் 400 மட்டும்

இடம் : SAK மஹால் A /C திருமண மண்டபம்
புதுக் கோட்டை தெற்கு 3 ம் வீதி, மேலராஜவீதி சந்திப்பு தலைமை
அஞ்சலகம் அருகில் )

1 comment:

  1. Please post your address and phone number. Please keep on touch.
    Rama Subramanian,
    Divl Secretary, FNPO P3
    Tirunelveli
    94439 00200

    ReplyDelete