Total Pageviews

35386

Saturday, 29 October 2011

கொஞ்சம் யோசிங்களேன்

இளநரையை போக்க எளிய வழி!
சின்ன வயசிலேயே ஒரு சிலபேருக்கு நரை உண்டாகும். குழந்தைகளுக்கு கூட முடி நரைத்திருபதை நாம் பார்க்கலாம்.. இதற்கு காரணம் என்ன? சத்துக் குறைபாடு என்று சொல்கிறார்கள். பித்த நரை என்றும் சொல்கிறார்கள்.

சரி, அதை எப்படி போக்குவது...?

இதோ அதற்கு சிறந்த வழி! நம்ம சாம்பார் மற்றும் குழம்புக்கு பயன்படுத்தும் கறிவேப்பிலை இருக்கு இல்ல... ஆதாங்க.. அதுதான் இந்த இளநரைக்கு அற்புதமான தீர்வு...

தினமும் காலையில் கொஞ்சம் மாலையில் கொஞ்சமா ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சாப்பிட்டு பால் குடித்து வந்தீங்கன்னா... இளநரை போயே போச்சு..!

கறிவேப்பிலை சளியைக்கூட போக்குமாம்..

மூணு - நாலு மாசத்துல பலன் தெரியும்..

என்ன சந்தோஷம்தானே..? பயன்படுத்தி பாருங்கள் ..

No comments:

Post a Comment