Total Pageviews
Sunday, 30 December 2012
PSS GROUP B PROMATION
Shri I. SAKIHI VELMURUGAN Tamilnadu Delhi
55 SHRI K,EZHIL Tamilnadu Maharashtra
64 SHRI S GOPALACRISHNAN Tamilnadu Maharashtra
72 SHRI K.AJATHASATHRU Tamilnadu Maharashtra
நமது கோட்டத்தில் பணியாற்றிய மேற்படி ASP /POSTMASTER
PSS குரூப் B PROMATION வந்துள் ளது அனைவருக்கும் நமது கோட்டத்தின்
சார்பில் வாழ்த்துகளை தெருவித்து கொள்ளுகிறோம்
Thursday, 13 December 2012
Bonus ceiling for GDS enhanced to Rs. 3500/
Wednesday, December 12, 2012
Bonus ceiling for GDS enhanced to Rs. 3500/-.
The file regarding bonus enhancement of bonus ceiling for the GDS employees to Rs.3500/- has been cleared by Ministry of Finance. Formal orders will be issued by the Department shortly.

Monday, 10 December 2012
அன்பிற்குரிய தேசிய நெஞ்சங்களே
வணக்கம் எதிர்வரும் 12.12.2012 அன்று சில தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருக்கும் ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் நமது தேசிய சங்கம் கலந்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
இந்த போராட்டம் சில அரசியல் சார்பு இயக்கக்களால் வருடாந்திர திருவிழாவாக நடத்தப்படுகிறது. இப் போராட்டம் எவ்வித பலனையும் தரப்போவதில்லை. எனவே நமது மத்திய சம்மேளனம் இப்போராட்டத்தில் கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்திருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
தங்கள் அலுவலகம் இயக்கவில்லை எனில் உடனடியாக அருகில் உள்ள Head Office/ HSG I/HSG II/LSG அலுவலகங்களை அணுகி தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டுகிறோம். GDS ஊழியர்கள் தங்கள் உதவி கோட்ட கண்காணிப்பாளரை தொடர்ப்பு கொள்ள வேண்டுகிறோம்.

09/12/12
FNPO and its affiliated unions have decided not to participate in the proposed strike by NFPE on 12.12.12. However on the same demands, we propose to go on strike in the month of FEB. 2013. Details will be posted during first week of Jan. 2013 after consultation with other Central Govt Employees Unions/ Federations

Wednesday, 5 December 2012
POSTAL CLERK தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது .
1. V.Srinivasan, Postman, Mayiladuthurai HPO.
2. S.P.Senthilkumar, Postman I, Tharangambadi SO
3. P.Chezhiyan, Postman, Sirkali HO
4. T.Jothi, Postwoman, Manganallur Bazaar SO
வெற்றி பெற்ற தோழிய
தோழர்களுக்குமயிலாடுதுறை கோட்ட FNPO சங்கத்தின் மனம் கனிந்த
வாழ்த்துக்கள் .
Subscribe to:
Posts (Atom)