மார்ச் 8 -உலக மகளிர் தின வாழ்த்துகள்
..
பிறந்த நொடியில் பெற்றோரை நேசித்து
வளர்ந்த பிறகு உடன் பிறப்புகளை நேசித்து
வாழ கற்றுக்கொண்ட பொழுதில், கல்வியையும் நண்பர்களையும் நேசித்து,
மணம் முடித்ததும் கணவனையும் புகுந்த வீட்டையும் நேசித்து
அன்னையாய் தன் குழந்தைகளை நேசித்து
முதுமையில் உலகத்தையும் தனிமையையும் நேசித்து .
பெண் நேசிக்க பிறந்தவள் என்றாலும் சாதிக்க பிறந்தவள்!
பெண்கள் வாழ்க்கை ஒரு சாதனை பயணம்!
இந்த சிறப்பு மிக்க 102 வது மகளிர் தின வாழ்த்துக்களை பெண்மையின் வாயிலாக
அனைவருக்கும் தெரிவித்து மகிழ்கிறோம்
No comments:
Post a Comment